விடுமுறைக் கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரையும் ஐகோர்ட் தலைமைப் பதிவாளர் வெளியிட்டார்.