மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகளின் படி தகுதி இழப்பு அறிவிப்பினை சட்டப்பேரவை செயலகம் வெளியிடும்

சட்டப்பேரவை செயலகத்தின் அறிவிப்பு ஆணை தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டு தகுதி இழப்பு நடைபெறும்

தகுதி இழப்புக்கு பின் திருக்கோவிலூர் தொகுதி காலி என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும்

திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதிலிருந்து 6 மாதத்திற்குள் திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் அதிகாரிகள் தகவல்