தியாகராய நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ஜிகர்தண்டா-2 படம் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு.

திரையரங்கில் அதிக சத்தம் போட்ட 6 பேரை தட்டிக் கேட்டதால் அமைச்சர் மகன் ரமேஷ் மற்றும் பேரன் மீது தாக்குதல்.

காயமடைந்த அமைச்சரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி.