ராஜஸ்தானில் இருந்து சென்னை குரோம்பேட்டை பணிமைனைக்கு இரண்டு பஸ்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நீல நிறத்திலான இந்த பேருந்தில் 70 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.
35 இருக்கைகள் உள்ளன.

தற்போது ஆர்.டி.ஓ உள்ளிட்ட சில நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் முதல் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும் சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.