
- சென்னையில் இன்று நள்ளிரவு அல்லது அதிகாலைக்குள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ராணிப்பேட்டை விழுப்புரம் புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், சேலம், கிருஷ்ணகிரி திருச்சி பெரம்பலூர் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழையும் முதல் சற்று கனமழை பெய்யகூடும்*
🚩 ஆந்திரா மாநிலம் (திருப்பதி) கர்நாடகா மாநிலம் ( பெங்களூரு) ஆகிய இடங்களில் ஒரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்