விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே தலையில் அடிபட்டு இறந்த நிலையில் சாலையோரம் சிறுத்தை கிடந்தது.
வனப்பகுதியே இல்லாத இடத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது எப்படி என சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றி வனத்துறை மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.