வேட்டையன் படப்பிடிப்பிற்காக கடப்பா செல்ல சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்:

கடப்பா சென்று அங்கிருந்து ஹைதராபாத்திற்க்கு படப்பிடிப்பிற்கு செல்வதாக தெரிவித்தார் .

லால் சலாம் படம் குறித்து கேட்டதற்கு..

லால் சலாம் படம் நன்றாக வந்திருக்கிறது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என தெரிவித்தார்…

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா எனது அப்பா சங்கி அல்ல எனக் கூறியது குறித்து கேட்டபோது

சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை அப்பா ஒரு ஆன்மீகவாதி அவரை ஏன் அப்படி எல்லாரும் கூறுகிறார்கள்.
அப்பா சங்கி அல்ல என்பது அவருடைய கருத்து என தெரிவித்தார்.