திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 2024-2025 ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராணி எல்லப்பன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ரேவதி அவர்களும், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு கே.பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் கோதண்டராமன், கே டி கே பழனிவேல், கலாவதி தணிகாசலம், திருவள்ளுவர் கல்வி மன்ற நிறுவனர் திரு கா.கோ.பழனி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்கள்…