
நடிகர் தனுஷ் குறித்த ஒரு தகவலை, நடிகை அமலாபால் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது, வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த போது, இருவரும் கேரவனில் ஒன்றாகவே சாப்பி டுவோம். தனுஷ் பார்க்கத்தான் ஒல்லியாக இருக் கிறார். ஆனால், அவர் நிறையவே சாப்பிடுவார்.
அவர் சைவமாக இருந்தாலும், முட்டை மட்டும் விரும்பி சாப்பிடுவார். அவர் கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர். எனவே சாப்பிடும்போது கேரவ னில் இருக்கும் டி.வி.யில் கவுண்டமணி நகைச் சுவை காட்சிகளை போட்டுவிடுவார். அதை பார்த் துக்கொண்டேதான் சாப்பிடுவார்”, என்று குறிப் பிட்டுள்ளார்.