ம.பி., சத்தீஸ்கர், குஜராத், டெல்லி மாநிலங்களில் பாஜக முழு வெற்றி பெற்றுள்ளது

கேரளாவிலும் பாஜக முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி