‘கூல் லிப்’ உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும்.

தமிழ்நாட்டில் கூல் லிப்பால் பள்ளி மாணவர்கள் வாய்ப்புற்று நோய்க்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை