
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
குரோம்பேட்டை புருஷோத்தமநகர் விஜயகணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ நவசக்தி துர்கை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்றது காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபா தாரனை செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் அம்மனுக்கு வளையலால் சிறப்பு பந்தல் அமைத்தது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது மேலும் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்