
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நவம்பர் 7ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம். வழங்கப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் வரும் நவ.7ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்
மேலும் தகவலுக்கு 1800 419 0958 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம்.
4,662 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு கடந்த 12ம் தேதி வெளியானது.