புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் தற்போது புதுப்பொலிவுடன் விளங்குகிறது.
ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் .

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ரூபாய் 5000 வரை வாங்கிக் கொண்டு சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாக கூரி மோசடியில் ஈடுபட்டதாக 21 போலி பண்டிதர்களை போலீசார் கைது செய்துள்ளனர்