சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்

கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில்
வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு