கமர்சியல் படம் என்ற பெயரில் ஆபாசம் கலக்காமல் படம் எடுக்க வேண்டும். விக்ரம் படத்தை நகலாக எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டாலும், குடும்பத்துடன் ரசிக்கும்படியான படத்தை கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி..

விக்ரம் படத்தில் முகம் சுளிக்கும் வகையில் ஆபாச காட்சிகளை திணித்ததற்கு ரஜினி அட்வைஸ்