சென்னையில் கத்தியுடன் கல்லூரிக்கு வந்துகொண்டிருந்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

புதுவண்ணாரப்பேட்டை அருகே சாகர் கவாச் சோதனையின் போது, போலீசாரிடம் சிக்கிய மாணவர்கள்.

குணா(20), ஜெனகன்(19), பாலாஜி(19), இசக்கி எட்வின் பால் ஆகிய 4 மாணவர்கள் கைது.