
மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கரவானம் மோதியதில் கீழே விழுந்த பல்லாவரத்தை சேர்ந்த 72 வயது முதியவர் தாமோதரன்(75) உயிரிழப்பு,
கண் பரிசோதனை செய்திட பேரன் கரணின் இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி இருசக்கரவாகனத்தில் பின்னார் அமர்ந்து சென்றபோது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்..