பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைதான யூடுபர் ஜோதி மல்கோத்ரா பற்றி திருக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன .அவர் பலமுறை பாகிஸ்தான் சென்றுள்ளார் .ஒரு முறை சீனாவுக்கும் போய் உள்ளார்.
அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்