
சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், தூத்துக் குடி மாவட்டம், ட்டம், கோவில்பட்டி யைச் சேர்ந்தவர் வக்கீல் அபிநயா முத்து (வயது 29) என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், “2024-ம் ஆண்டு’சுவிக்கி’ மூலம் அஞ்சப்பர் ஓட்டலில், அசைவ சாப்பாடு வாங்கினேன். சாப்பிடும்போது, இறந்தநிலையில் ‘கரப்பான் பூச்சி’ கிடந்ததை கண்டு அதிர்ச்சி தப்பட்ட ஓட்டலுக்கு, புகைப் அடைந்தேன். இதுகுறித்து, சம்பந் படத்துடன் புகார் அளித்தேன். இதற்கு உரிய விளக்கம் அளிக்க வில்லை. இந்த உணவை சாப்பிட் டதால், லேசான சான காய்ச்சல், வயிறு வலி ஏற்பட்டது. எனவே, சுகாதார மற்ற உணவை வினியோகித்த தால், ஏற்பட்டமன உளைச்சலுக் காக சுவிக்கி மற்றும் அஞ்சப்பர் ஓட்டல் நிர்வாகம் ரூ.50 ஆயிரம் வேண்டும்” என்று கூறியிருந்தார். இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ.15 ஆயிரமும் வழங்க உத்தரவிட
மாவட்ட நுகர்வோர் ஆணையத் இந்த வழக்கை விசாரித்த தின் தலைவர்டி கோபிநாத், உறுப் பினர் வி.ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு, “ஓட்டலில் தரமற்ற உணவை வினியோகித்து, சேவை குறைபாடு உள்ளது என்று’ நிரூபணமாகியுள்ளது. எனவே, மனுதாரருக்கு அஞ்சப்பர் ஓட்டல் | நிறுவனம், ரூ.10 ஆயிரம் இழப்ப டும், வழக்கு செலவாக ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது