அதிமுகவுக்கு இரட்டை இலையை ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மனு மீது ஓபிஎஸ் கருத்தை கேட்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்கவும் உத்தரவு.

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து சூர்யமூர்த்தி என்பவர் மனு தொடர்பாக அதிமுக பதில் அளித்துள்ளது – தேர்தல் ஆணையம்.

தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை.