
மாவட்டச் தி.மு.க செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்கிறார்.
இது குறித்து சி.பி.ஐ.விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
உயிரிழந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்
- எடப்பாடி பழனிசாமி