நிருபர்கள் சந்திப்பில் ஜனாதிபதி டிரம்ப் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ரஷியாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக சீனா மீதும் வரி விதிக்கப்படலாம். இந்தியா மீது வரி விதித்து 8 மணி நேரம் தான்ஆகியுள்ளதுஇன்னும் பல 2ம் நிலை தடைகளை பார்க்க போகிறீர்கள் என பதில் அளித்தார்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து செமி கன்டக்டர் சிப்கள் மீதும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் அமெரிக்காவில் தயாரிக்க முற்பட்டால் செமி கன்டக்டர் சிப்கள் மீது வரி எதுவும் இல்லை என்று தெரிவித்தார்