
இந்தியா கூட்டணியின் தி.மு. கழகத்தின் வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து 38வது வட்ட கழகத்தின் சார்பாக வட்டக் கழகச் செயலாளர் க. ரமேஷ் தலைமையில் பகுதி அவை தலைவர் வீரபத்திரன் மாநகரப் பிரதிநிதிகள் ஜி. ஜெகநாதன் சி.ஆர். மதுரை வீரன் டில்லிபாபு, வி.இளவரசன், சந்திரசேகரன், சேகர், கோகுல் மற்றும் கழக நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்.
