77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

குடியரசு தினவிழாவில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

குடியரசு தினத்தையொட்டி பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.