ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இன்று மாலை 4.15 மணிக்கும், எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 11.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது