ஆயுத பூஜை தீபாவளியை ஒட்டி செப்டம்பர். 28 முதல் அக்டோபர். 26 வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் நாகர்கோயில்- தாம்பரம் சிறப்பு ரயில். விடப்படுகிறது

செப்.29- அக். 27 வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம்.

செப். 25 முதல் அக். 23 வரை வியாழக்கிழமைகளில் சென்னை – கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்..

மறுமார்க்கத்தில் செப்.26, முதல் அக். 24 வரை வெள்ளிக்கிழமைகளில் சென்னைக்கு சிறப்பு ரயில்.

செப். 23 முதல் அக். 23 வரை தூத்துக்குடி- எழும்பூர் வரை அனைத்து திங்கட்கிழமைகளிலும் சிறப்பு ரயில்.

செப்.30 முதல் அக்.28 வரை செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில். விடப்படுகிறது

மறுமார்க்கமாக அக்.1 முதல் அக்.29 வரை புதன்கிழமைகளில் சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கபடும் என தெற்கு ரயில்வே. அறிவித்து உள்ளது.