சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 6 மணி அளவில் நடைபெற்றது பச்சை பட்டு உடுத்தி அழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து பக்தி முழக்கமிட்டனர்.
ஆழமான பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.பக்தர்கள் கூட்டத்தால் மதுரை குலுங்கியது