சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விசாரணைக்கு தடை கோரி வழக்கு.

மணல் குவாரி விவகாரத்தில் கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அதை ரத்து செய்ய கோரியும் வழக்கு..