
முளைத்து மூன்று இலை கூட விடவில்லை அதற்குள் இரட்டை இலையை பற்றி அண்ணாமலை பேசுவதா அதிமுக போட்ட பிச்சையில் சட்டமன்றத்தில் 4 மாத எம்எல்ஏக்கள் உள்ளனர்.
சொந்தக் காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது” – அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்
எதுவுமே இல்லாமல் பாஜக எங்களை பார்த்து பேசுவது வினோத வேடிக்கையாக உள்ளது. 2026ல் தனியாக நின்று தேர்தலை சந்தித்து பாருங்கள்.