
அண்ணாமலை வெளியிட்ட புதிய ஆதாரங்கள்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி ஞானசேகருக்கு 30 வருட ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இருந்தாலும் அதில் மேலும் பலர் உள்ளதாக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன இதற்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்
அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை நடந்த, டிச.,23 இரவு 8.55 மணிக்கு ஞானசேகரன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு போன் செய்கிறார். அந்த அதிகாரி 6 நிமிடம் கழித்து 9.01 மணிக்கு மீண்டும் ஞானசேகரனுக்கு கூப்பிடுகிறார். இதை போலீசார் விசாரித்தார்களா? குற்றப்பத்திரிகையில் இந்த விஷயம் இடம் பெற்றுள்ளதா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச் செயலாளர் |கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்
.என்று கூறியுள்ளார்