மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

இறந்தவர்கள் 24 லட்சம், இடம்பெயர்ந்தவர்கள் 19 லட்சம் மற்றும் போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் உள்பட 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு