NDA கூட்டணியில் பாஜகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்ததாக தகவல்;

170 – அதிமுகவும்,
பாஜக-23,
பாமக-23,
தேமுதிக-6,
அமமுக -6
தமாக -3
ஓபிஎஸ் -3

என புதிய பட்டியலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் இபிஎஸ் வழங்கியதாக தகவல்