
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம். சாட்சியப்பதிவை ஒரு மாதத்தில் முடிக்க வழக்கறிஞர் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு!