அண்மையில் மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியளிப்பதை நிறுத்திவிட்டதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் மேற்கு வங்கத்துக்கான நிதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பேச மம்தா பானர்ஜி நேரம் கேட்டிருந்தாராம். அதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.