
பெரியார் குறித்து திமுக எம்பி அப்துல்லா பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
“நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது”
வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும், பெரியாரின் பெயரை எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம் – முதல்வர் ஸ்டாலின்ட்வீட்