
காஷ்மீர் அரசியல் சாசனத்தில் இறையாண்மை இல்லை
இந்தியாவுடன் இணைந்த போது இந்தியாவிடமே காஷ்மீர் இறையாண்மை- உச்சநீதிமன்றம்
மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கேள்விக்குரியது இல்லை- உச்சநீதிமன்றம்
காஷ்மீர் 370வது பிரிவை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை- உச்சநீதிமன்றம்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும்- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு