மக்கள் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வதால் சாலைகள் மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகிறது.

இதனால், சென்னை அடையார் திரு.வி.க பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.