சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை;

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, ராமநாதபுரம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், செனாய் நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது!

  • வானிலை மையம்