கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு சில பகுதிகளைத் தவிர, 95% சரி செய்யப்பட்டுள்ளது.

18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

3,000 தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஒரு சில பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, மின் இணைப்பு சீராக்கப்படும்-தலைமைச் செயலாளர்