வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பார்வையிடவுள்ளனர்.
புயல் பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசு ரூ.5,600 கோடி வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.