மொத்தமுள்ள 603 வழிதடங்களிலும் மாநகர பேருந்துகள் இயக்கம்

பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் முழுமையாக வடிந்துவிட்ட நிலையில் மாநகரப் பேருந்துகளின் இயக்கம் சீராகியுள்ளது.

வழக்கமாக நாளொன்றுக்கு 2600 பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும் நிலையில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன- மாநகரப் போக்குவரத்து கழகம் தகவல்