
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசிய விவகாரம்
நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் மீது மேல் நடவடிக்கை வேண்டாம்
காவல்துறை அனுப்பிய கடிதத்திற்கு நடிகை த்ரிஷா பதில் கடிதம்
இன்று காலை காவல்துறை சார்பில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டு நடிகை த்ரிஷாவிற்கு கடிதம் அனுப்பட்டிருந்தது.