வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹26.50 காசுகள் உயர்ந்துள்ளது.

சென்னையில் ₹1,942-க்கு விற்கப்பட்ட சிலிண்டர், தற்போது ₹1,968-க்கு விற்பனையாகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ₹918-க்கு விற்பனையாகிறது.