வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில்
கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

  • இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை மறுநாள் புயலாக வலுப்பெற்று சென்னைக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கு இடையே டிசம்பர் 4ம் தேதி மாலை கரையை கடக்க வாய்ப்பு!