இதனைத்‌ தொடர்ந்து தாம்பரம்‌ ஜி.எஸ்‌.டி சாலையில்‌ மழையின்‌ காரணமாக தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும்‌ நடவடிக்கைகளை துணைமேயர்‌ கோ.காமராஜ்‌ (30.11.2023) காலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு துரிதமாக மழைநீரினை வெளியேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.