
சென்னை அசோக் நகர் லேக் வியூ சாலையில் சென்று கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார், இவர் தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்தாரா அல்லது மின்னல் தாக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை: தியாகராயநகர் வாணிமஹால் அருகே சென்று கொண்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்பு அணீப் என்பவர் தேங்கிய மழைநீரில் ஏற்பட்ட மின்சாரக்கசிவு காரணமாக உயிரிழந்தார்.