பாஜகவை பொறுத்தவரை, நாடு மற்றும் மாநிலங்களின் வளர்ச்சியே முதன்மையானது.

தெலுங்கானாவில் பிரதமர் மோடி பேச்சு.

நான் எங்கு சென்றாலும் முதல் முறையாக தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்க போகிறது என்ற குரல் ஒலிக்கிறது.