
அரசின் பொது சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்
ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
அதிகாரிகளின் உதவியுடன் பேராசைக்காரர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரிக்கிறது – நீதிபதி வேதனை