சென்னை மெட்ரோ பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் நெரிசல் மிகு நேரம் இல்லாத (Non Peak Hours) மற்ற நேரங்களில், 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமல்.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் நெரிசல் மிகு நேரங்களான காலை 8 மணி முதல் 11 மணி வரையும், அதேபோல மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 மற்றும் 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் என இரு பிரிவுகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.